பேச்சு:கலிங்கத்துப்பரணி
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Parvathisri
இது சங்க இலக்கியமா?? காலம் பொருந்தவில்லை. --Natkeeran 01:24, 29 டிசம்பர் 2007 (UTC)
- கலிங்கத்துப்பரணி சங்க இலக்கியம் அல்ல. அது பிற்காலத்தது. மயூரநாதன் 04:18, 29 டிசம்பர் 2007 (UTC)
- செயங்கொண்டார் என்னும் புலவர் சங்க இலக்கியமான கலிங்கத்துப்பரணியைப் பாடியவர். --Natkeeran 04:38, 29 டிசம்பர் 2007 (UTC)
- சங்க இலக்கியம் என்பது பிழை. அக்கட்டுரையிலேயே செயங்கொண்டார் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்தது குறிப்பிடப்பட்டுள்ளது அல்லவா? அக்கட்டுரையில் மாற்றம் செய்துள்ளேன். பகுப்பையும் சங்கப் புலவர்களிலிருந்து தமிழ்ப் புலவர்களுக்கு மாற்றியுள்ளேன். மயூரநாதன் 08:29, 29 டிசம்பர் 2007 (UTC)
வணக்கம்
கொடுக்கப்பட்டுள்ள வெளி இணைப்பான மரத்தடி இணய தளத்தில் விளம்பரங்களுக்கான இணைப்பாகவே உள்ளது. பரணி பற்றிய செய்தி எவ்வாறு பார்ப்பது? உதவவும். --Parvathisri 09:02, 13 அக்டோபர் 2011 (UTC)
- அந்த இணையத்தளம் காலாவதியாகிவிட்டது போலுள்ளது. அந்த இணைப்பு ஆண்டுகளுக்கு முந்தையது. இப்பயனற்ற இணைப்பை நீக்கிவிடலாம். --சிவக்குமார் \பேச்சு 16:14, 13 அக்டோபர் 2011 (UTC)
- போர் நடைபெற்ற ஆண்டு கி.பி. 1112 எனவே 12-ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள் என்ற பகுப்பில் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்... -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:57, 16 மே 2012 (UTC)