பேச்சு:காட்டு மல்லி

இணைப்பு வரவில்லை

தொகு

@Kanags ஓர் ஐயம். யாதெனில், காட்டு மல்லி என்பது இனம் குறித்த கட்டுரை. வகைப்பாட்டியல் வார்ப்புருவில்(Taxobox), மற்ற சொற்களுக்கு இணைப்பு வருவது போல, மல்லிப் பேரினம் என்ற சொல்லுக்கு ஏன் இணைப்பு வரவில்லை. அச்சொல்லுக்கு இணைப்பு வந்தால் அதற்குரிய கட்டுரையையும் படிக்க ஏதுவாக இருக்கும் அல்லவா? இல்லையெனில் கட்டுரையின் உள்ளே அச்சொல்லிற்கு இணைப்பு தந்து எழுத வேண்டும், அதனைத் தவிர்க்கவே வினவுகிறேன். உழவன் (உரை) 10:52, 2 அக்டோபர் 2023 (UTC)Reply

@Info-farmer: இங்கு இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். இதனால் வேறு வழுக்கள் வந்தால் அறியத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 11:11, 2 அக்டோபர் 2023 (UTC)Reply
நன்றி. இதனைச் சார்ந்த இன்னும் சில கட்டுரைகளை உருவாக்க வேண்டும் நீங்கள் சுட்டிய பக்கம் உணர்த்தியது உழவன் (உரை) 01:12, 3 அக்டோபர் 2023 (UTC)Reply
@Kanags வார்ப்புரு:Taxonomy/Jasminum என்பதற்குரிய அனைத்து வகைப்பாட்டியல் கட்டுரைகளை உருவாக்கியுள்ளேன். இப்பேரினத்தினை அடிப்படையாகக் கொண்ட, மல்லிகை இனங்களுக்குரிய குறுங்கட்டுரைகளை முதலிலும் பிறகு தரவு கிடைத்தால் அக்கட்டுரைகளை வளர்க்கவும் எண்ணியுள்ளேன். எனவே, ஒரு முறை கண்டு தேவைப்படும் அடிப்படை மேம்பாடுகளைக் கூறுங்கள். அவ்வினங்களுக்கு ஆங்கில கட்டுரைகளை எடுத்துக்காட்டாக கொண்டு உருவாக்குவேன். உழவன் (உரை) 04:16, 19 அக்டோபர் 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:காட்டு_மல்லி&oldid=3812054" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "காட்டு மல்லி" page.