பேச்சு:காமேஸ்வரர் கோயில் (வேளாங்கண்ணி அருகில்)
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic மாற்றலாம்
பகுப்பு
தொகுஉரிய நிலையில் தலைப்புகள் கொடுக்கப்பட்டு, தலைப்பு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:41, 12 அக்டோபர் 2016 (UTC)
பகுப்பில்லாதவை நீக்கம்
தொகுமேற்கண்ட திருத்தங்களைத் தொடர்ந்து பகுப்பில்லாதவை என்ற தலைப்பு தற்போது நீக்கம் செய்யப்படுகிறது.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:42, 12 அக்டோபர் 2016 (UTC)
பரிந்துரை
தொகுவணக்கம். தலைப்பினை திருவிடைக்கழி காமேஸ்வரர் கோயில் என மாற்றலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:00, 2 திசம்பர் 2022 (UTC)
மாற்றலாம்
தொகுவணக்கம் மா. செல்வசிவகுருநாதன், தலைப்பினை திருவிடைக்கழி காமேஸ்வரர் கோயில் என்றோ காமேஸ்வரர் கோயில், திருவிடைக்கழி என்றோ மாற்றலாம்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 03:23, 7 திசம்பர் 2022 (UTC)