பேச்சு:காழ்வை
Latest comment: 6 ஆண்டுகளுக்கு முன் by AntanO
காழ்வை அகில் இரண்டும் ஒன்றா?பாலாஜி (பேச்சு) 19:07, 14 பெப்ரவரி 2013 (UTC)
அகில் என்பது மரத்தின் பெயர். காழ்வை என்ற கட்டுரையில் அது அகிற்கட்டை என்றும் அகிற்பூ என்றும் இரு விதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மரத்தின் பெயருக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமாதலின், இக்கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்பட்டிருப்பதை எதிர்க்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 04:30, 15 செப்டம்பர் 2014 (UTC)
- காழ்வை என்பதும் அகில் என்பதும் ஒன்றே. காழ்வை - Aquilaria malaccensis --AntonTalk 06:07, 15 செப்டம்பர் 2014 (UTC)
- இவ்வாறான தாவரவியற் கட்டுரைகள், தாவரவியல் அடிப்படையில் எழுதப்பட்டு இலக்கியப்பகுதிகள் சேர்க்கப்படல் வேண்டும். --AntanO (பேச்சு) 02:26, 29 சனவரி 2018 (UTC)