பேச்சு:காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் (நூல்)

@பா.ஜம்புலிங்கம்: இங்கு இந்நூலின் பக்கங்கள் 66 எனத் தரப்பட்டுள்ளது. --Booradleyp1 (பேச்சு) 06:26, 6 பெப்ரவரி 2016 (UTC)

வணக்கம். அச்சில் பக்க எண்.52தான் கடைசியாக உள்ள பக்கமாகும். மேலட்டையை அடுத்து காணப்படுகின்ற முகப்புப்பக்கத்திற்கு முன் உள்ள பக்கங்கள் (இரண்டு, ஒரு பக்கம் அச்சு எதுவுமின்றி), முகப்புப்பக்கங்கள் (இரண்டு), பொருளடக்கம் (இரண்டு, ஒரு பக்கம் அச்சு எதுவுமின்றி), துணைவேந்தர் பாராட்டு (இரண்டு, ஒன்று அச்சு எதுவுமின்றி), பதிப்புத்துறை உதவி இயக்குநர் முன்னுரை (ஆறு, ஒரு பக்கம் அச்சு எதுவுமின்றி), என்ற அளவில் xii பக்க எண்கள் தரப்பட்டுள்ளன. அதற்கடுத்தும் ii (இரு) பக்கங்கள் எண்ணிடப்படாமல் உள்ளன. இந்த xiv (14) பக்கங்களையும் சேர்த்து 66 என தரப்பட்டுள்ளது என்று கருதுகிறேன். நூலட்டைக்குறிப்பில் + xiv (அதாவது 52 + xiv என்னுமளவிற்கு) சேர்த்துவிடலாமா எனக் கூற வேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:22, 6 பெப்ரவரி 2016 (UTC)

Return to "காவிரி தமிழகத்தின் உயிரோட்டம் (நூல்)" page.