பேச்சு:காஷ்மீர பண்டிதர்கள்

There are no discussions on this page.

//19 சனவரி 1990 அன்று அனைத்து இசுலாமிய பள்ளிவாசல்களின் மதத் தலைவர்கள், காஷ்மீர் பண்டிதர்களை இசுலாம் சமயத்திற்கு எதிரான பாவிகள் (Kafirs) என அறிவித்தது. மேலும் இசுலாமிய சமயத்திற்கு மத மாற விரும்பாத காஷ்மீர பண்டிதர்கள் கொல்லப்படுவார்கள் என காஷ்மீர் பிரிவினைவாதிகளால் அச்சுறுத்தப்பட்டதால், ஆயிரக்கணக்கான காஷ்மீர பண்டிதர்கள் தங்கள் குடும்பத்துடன் காஷ்மீர் சமவெளியை விட்டு, ஜம்மு [1]// இசுலாமியர்கள் காஷ்மீர்ப் பார்ப்பனர்களை மதம்மாற்ற 19 சனவரி 1990 அன்று முயன்றார்கள் என்று கொடுக்கப்பட்டுள்ள மோற்கோளில் ஒரு வரி கூட இல்லாததால், இப்பகுதி நீக்கப்படுகிறது. --பொன்னிலவன் (பேச்சு) 07:50, 6 ஆகத்து 2019 (UTC)[]

  1. "BBC World Service | World Agenda - Give me land". Bbc.co.uk. பார்த்த நாள் 2013-03-28.
Return to "காஷ்மீர பண்டிதர்கள்" page.