பேச்சு:கீழ்மாம்பட்டு மாரியம்மன் கோயில்
Untitled
தொகுகூழ்வார்த்தல்- ’வார்த்தல்’ என்பது ஊற்றுதல், வழங்குதல் என்ற பொருள் தருமா?--Booradleyp1 (பேச்சு) 13:38, 6 மார்ச் 2017 (UTC)
- @செல்வா: எனது சந்தேகத்தைத் தெளிவாக்க வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 03:52, 19 மார்ச் 2017 (UTC)
- தெளிவுபடுத்தியதற்கு நன்றி Kanags.--Booradleyp1 (பேச்சு) 04:38, 20 மார்ச் 2017 (UTC)
- ஆம் வார்த்தல் என்றால் ஊற்றுதல் (இதன் வழி வழங்குதல், மாழைகளால் ஆன உருவங்கள் செய்தல் - ஏனெனில் உருக்கு ஊற்றி உறையச்செய்து வடித்தல் என்னும் பற்பல பொருள்களும் கிளைக்கின்றன). நான் அடிக்கடி சொல்லும் ஓர் எதிரெதிர் ஆங்கில-தமிழ்ச் சொற்கள்: war in English is pOr in Tamil, but pour in English is war (வார்) in Tamil. This is a strange doublet. --செல்வா (பேச்சு) 14:30, 20 மார்ச் 2017 (UTC)
- நன்றி, செல்வா.--Booradleyp1 (பேச்சு) 04:45, 21 மார்ச் 2017 (UTC)
@செல்வா:, war - pour ஒப்புமை சுவையான தகவல். நன்றி. @Booradleyp1: வார்த்தல் என்பது தமிழகத்திலும் அறிமுகமான சொல்லாகத் தான் தோன்றுகிறது. பேச்சு வழக்கில் கூழ் ஊற்றுவது என்று சொன்னாலும், நெஞ்சில்/வயிற்றில் பால் வார்த்தாய் போன்ற சொலவடைகளும் உள்ளன தானே?--இரவி (பேச்சு) 09:24, 21 மார்ச் 2017 (UTC)