பேச்சு:குடவாசல் கோணேசுவரர் கோயில்

குடவாசல் கோணேசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பிர ள யமா? பிரௌயமா? தமிழில் என்ன?--ரவி 21:14, 19 ஏப்ரல் 2008 (UTC)

பிரளயம். தமிழில் ஆழி? -- சுந்தர் \பேச்சு 04:44, 20 ஏப்ரல் 2008 (UTC)
ஊழிவெள்ளம்????--Terrance \பேச்சு 04:56, 20 ஏப்ரல் 2008 (UTC)

ஒரே மாதிரியான புகைப்படங்கள்

தொகு

15 சூலை 2017 அன்று கோயிலுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், செய்திகளும் தற்போது இணைக்கப்பட்டுள்ளன.என்னால் எடுக்கப்பட்ட, மூன்று புகைப்படங்கள் [(1) Kudavasalkonesvarartemple2.jpg|உயர்ந்த தளத்தில் கருவறை (2) Kudavasalkonesvarartemple4.jpg|முதல் தளத்திலிருந்து விமானம் (3) Kudavasalkonesvarartemple3.jpg|உயர்ந்த தளத்திலிருந்து விமானம்] தற்போது பதிவில் இணைக்கப்பட்டன.ஒழுங்கமைவுக்காக புகைப்படங்களை வரிசையாக அமைக்கும்போது முன்பிருந்த இரு புகைப்படங்களும் சேர்க்கப்பட்டன. கோயிலை பற்றியுள்ள பெட்டிச் செய்தியில் காணப்படுகின்ற படங்களே அதே படங்கள் இப்பதிவில் இடம் பெற்றுள்ளதைக் காணமுடிந்தது. புகைப்படம் எடுக்கப்பட்ட ஸ்டுடியோ பெயரும் தரப்பட்டுள்ளது. வந்ததே வந்ததைத் தவிர்க்கும் பொருட்டு ஒரே மாதிரியான புகைப்படங்களை நீக்கலாமா என்பது குறித்து கருதிப்பார்க்க வேண்டுகிறேன். அவ்வாறு நீக்கலாமெனில் நீக்க ஆவன செய்யவேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:40, 21 சூலை 2017 (UTC)Reply

Return to "குடவாசல் கோணேசுவரர் கோயில்" page.