பேச்சு:கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்

கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கூடுதல் விவரங்கள், புகைப்படங்கள் தொகு

கோயில் அமைப்பு பற்றிய குறிப்புகளும் புகைப்படங்களும் 13 சனவரி 2016இல் களப்பணி சென்றபோது எடுக்கப்பட்ட குறிப்புகளின் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளன. கூடுதல் விவரங்கள் கிடைக்கும்போது மேலும் சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:01, 15 சனவரி 2016 (UTC) மகாமகத்திற்காக குடமுழுக்குகள் கோமதேஸ்வரர் கோயிலில் தொடங்கி பல கோயில்களில் நடைபெற்றாலும் அதற்கு முன்பாகவே 2014 பிப்ரவரி 9இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது என்ற விவரம் கோயிலிலுள்ள கல்வெட்டின்மூலமாக அறியப்ட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:03, 15 சனவரி 2016 (UTC)Reply

Return to "கும்பகோணம் காசி விஸ்வநாதர் கோயில்" page.