பேச்சு:கும்பகோணம் சக்கரபாணி கோயில்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by பா.ஜம்புலிங்கம் in topic சரபோஜி சிற்பம், மற்றும் அவரது மகளாகக் கருதப்படுபவர் சிற்பம்
சரபோஜி சிற்பம், மற்றும் அவரது மகளாகக் கருதப்படுபவர் சிற்பம்
தொகுஅக்கோயிலில் உள்ளது சரபோஜியின் சிற்பம் ஆகும். கோயிலுக்குச் செல்லும்போது இரு சிற்பங்களையும் பார்த்துள்ளேன். தற்போது உரிய மேற்கோளோடு தனிப்பத்தியாக இணைத்தேன். இப்பத்தியில் மேற்கோள் இல்லாமல் இருந்த சொற்றொடரை நீக்கினேன். தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:56, 8 மே 2020 (UTC)