பேச்சு:குருகிலை
Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan
இதனை குருகு (Ficus virens) என் பெயர் மாற்றலாம். --Anton·٠•●♥Talk♥●•٠· 07:40, 19 சனவரி 2014 (UTC)
குருகு என்னும் சொல் மூன்று வெவ்வேறு வகைப்பட்ட பொருள்களை உணர்த்தும்
குருகு என்னும் தலைப்பில் வழிமாற்றுக் கட்டுரை ஒன்று உருவாக்கி விளக்க உள்ளேன். --Sengai Podhuvan (பேச்சு) 23:30, 19 சனவரி 2014 (UTC)
{unreferenced} மேற்கொள்கள் தரப்பட்டுள்ளன.
படம் பூக்காத மரத்தைக் பாட்டுகிறது. இது பொருத்தம் இல்லை என்பதை மேற்கோள்கள் தெளிவுபடுத்துகின்றன. --Sengai Podhuvan (பேச்சு) 20:26, 5 பெப்ரவரி 2018 (UTC)
கார்காணிகா வெளித்தள இணைப்பும் அப்படிப்பட்டதே. --Sengai Podhuvan (பேச்சு) 20:30, 5 பெப்ரவரி 2018 (UTC)