பேச்சு:குளவி (தாவரம்)
அன்புப் பெருமக்களுக்கு. வணக்கம். குட்டிப்பிலாத்தி வேறு. மரமல்லி வேறு. மரல்லி மரத்தில் பூக்கும். மரமல்லி என்பது மௌவல் குளவி என்னும் குட்டிப்பிலாத்தி ஒரு செடி. கார் கலத்தில் முதல் மழை பொழியும்போது பூக்கும். பூ மூன்று நாள் மட்டுமே உயிர்வாழும். சில செடிகள் அருவாபருவமாக மறுமழை பொழியும்போதும் பூப்பதுண்டு. இந்தக் குறிப்புகளுடன் கட்டுரையைச் செப்பம் செய்யுங்கள். தக்க குறிப்புகளுடன் பி.எல். சாமி கருத்தை மாற்றுங்கள். இடப்புறமுள்ள படத்தை இங்கு நீக்கிவிடுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:01, 13 பெப்ரவரி 2013 (UTC)
- ஐயா.. தவறாக மாற்றம் செய்துவிட்டேன். தக்க நேரத்தில் சுட்டிக்காட்டியுள்ளர். தாங்கள் கூறியது போல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்பொழுது சரியாக இருக்கம் என்று எண்ணுகிறேன்.பாலாஜி (பேச்சு)
- நன்றி பாலாஜி. வலப்புறம் முன்பு இருந்த பூப்படம் சரியானது. இப்போது வைக்கப்பட்டுள்ள படம் தவறானது. இதனை நீக்கிவிட்டுப் பழைய படத்தை மீண்டும் வையுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 12:15, 14 பெப்ரவரி 2013 (UTC)
பி.எல்.சாமி தொண்டு அளப்பரிய நல்ல தொண்டு என்பதை அறிவேன். இந்தப் பூவுக்கு அவர் காடடியுள்ள படம் தவறானது. எனது பழைய செய்திகளும் படமும் சரியானவை. அவர் botony படித்தவர். நான் காட்டில் வாழ்ந்தவன். பூவையும் பூக்கும் காலத்தையும் பூவுக்கு மக்கள் வழங்கிய பெயரையும் அறிந்தவன்.
- இதனை என்றும் காட்டுவர் என இரு மலர்களையும் இடலாம். அல்லது விருப்பம்போல் செய்யுங்கள். தவறான செய்தி இருக்காதா என்ன? அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 12:32, 14 பெப்ரவரி 2013 (UTC)
Start a discussion about குளவி (தாவரம்)
Talk pages are where people discuss how to make content on விக்கிப்பீடியா the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve குளவி (தாவரம்).