பேச்சு:கூகுள் காலண்டர்
Latest comment: 4 ஆண்டுகளுக்கு முன் by Info-farmer in topic கூகுள்
கூகிள் காலண்டரை இன்று 9 மார்ச் 2007 அணுக முடியாமல் இருக்கின்றது. எனது இணைப்பில் பிரச்சினையா? அல்லது எல்லாரிற்கும் உள்ள பிரச்சினையா? தயவு செய்து அறியத்தாருங்கள். --Umapathy 13:53, 9 மார்ச் 2007 (UTC)
எனக்கு வேலை செய்கிறது--Ravidreams 15:29, 9 மார்ச் 2007 (UTC)
நன்றி ரவி இங்கே இணைப்பில் ஏதோ பிரச்சினை போலத்தெரிகின்றது. பயர்பாக்ஸில் பார்வையிட்டபோது வேலைசெய்யவில்லை. எதற்கும் முன்னெச்சரிக்கையாக கூகிளிடம் வழு அறிக்கை சமர்ப்பித்துள்ளேன்.--Umapathy 15:42, 9 மார்ச் 2007 (UTC)
ஒருமாதிரியாக இப்போது மீண்டும் வேலைசெய்கின்றது. --Umapathy 20:30, 9 மார்ச் 2007 (UTC)
- ஐயா! ஆங்கில (english) வார்த்தைகளை பிராக்கட்டில் () கொடுக்கவும்
--Prabakaran 06:14, 16 பெப்ரவரி 2015 (UTC)
கூகுள்
தொகுகூகுள் பற்றிய பல கட்டுரைகள் கூகுள்/கூகிள் என உள்ளது. பேச்சு:கூகுள் இங்கு குறிப்பிட்டுள்ளது போல கூகுள் என மாற்றலாமா?ஸ்ரீ (✉) 14:50, 17 மே 2020 (UTC)
- வினவியதற்கு நன்றி. நிறைய நண்பர்கள் வழிமாற்றுடன் தலைப்பை மாற்றுவார்கள். ஆனால், சிறப்பு:WhatLinksHere/கூகிள்_காலண்டர்&limit=5000 இது போன்று முந்தைய பெயர்களை கட்டுரைகளிலும் மாற்றி, தலைப்பை மாற்றுவது உயரிய செயல். இதற்கான நுட்பம் பன்மொழிக்கும் பயனாகக்கூடியது. --த♥உழவன் (உரை) 04:59, 18 மே 2020 (UTC)