பேச்சு:கெடிலம் அணை
Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic குறிப்பிடத்தக்கமை
குறிப்பிடத்தக்கமை
தொகு@D Neethidoss, கெடிலம் ஆற்றின் குறுக்கே பல தடுப்பணைகள் இருப்பதாக அறிகிறேன். அதில் இது எந்த அணையைக் குறிக்கிறது? பொதுப்பணித் துறை தளத்தில் இதற்கான மேற்கோள்கள் கிடைக்கவில்லை. பெரிய அணையாக இல்லாவிட்டால் கெடிலம் ஆறு கட்டுரையுடன் இச்செய்தியைச் சேர்க்கலாமா? -நீச்சல்காரன் (பேச்சு) 06:07, 9 அக்டோபர் 2022 (UTC)
- ஆம், சேர்த்து விட்டு, வழிமாற்றை வைத்திருக்கலாம்.--Kanags \உரையாடுக 08:38, 9 அக்டோபர் 2022 (UTC)