கெடிலம் அணை



கெடிலம் அணை என்பது தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கெடிலம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒரு அணையாகும். இது திருநாவலூர் அருகே உள்ள கெடிலம் என்ற ஊரின் அருகே அமைந்துள்ளது. கெடிலம் ஆறு பாய்வதாலும் கெடில ஆற்றின் கரையில் இவ்வூர் உள்ளதாலும் கெடிலம் என்று அழைக்கப்படுகிறது.

அமைவிடம்

தொகு

கெடிலம் - பண்ருட்டி சாலையில் திருநாவலூர் சமத்துவபுரத்திற்கு தெற்கே 1 கி.மீ. தொலைவில் கெடிலம் ஆறு பாய்கிறது. அதன் மேல் கட்டப்பட்டுள்ளது இந்த கெடிலம் அணை.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெடிலம்_அணை&oldid=3761255" இலிருந்து மீள்விக்கப்பட்டது