பேச்சு:கேழல்மூக்கன்

கேழல்மூக்கன் என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கேழல்மூக்கன் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia


வியப்புக்குரிய செய்தி. கட்டுரையைத் தொடங்கியதற்கு நன்றி கார்த்திக் பாலா!--சிவகுமார் \பேச்சு 18:43, 24 ஜூன் 2008 (UTC)

கேழல்

தொகு

கேழல் என்பதன் பொருள்?--சிவகுமார் \பேச்சு 18:49, 24 ஜூன் 2008 (UTC)

கேழல் என்றால் பன்றி என்று பொருள்படும் என நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 13:07, 25 ஜூன் 2008 (UTC)
பிரகாசமான நிறம் என்றும் ஒரு பொருள் உள்ளதாக என்னுடைய மின்னகராதி கூறுகிறது வினோத்ラージャン 13:51, 25 ஜூன் 2008 (UTC)

கேழல் என்றால் பன்றி என்று பொருள்படும். இந்த தவளையின் முகம் பன்றியின் முகத்தை போன்று இருப்பதால், இப்பெயர் தேர்வு செய்யப்பட்டது. மேலும் "பிரகாசமான நிறம்" என்று பொருள்பட்டாலும் மகிழ்ச்சியே! இதன் நிறமும் "Bright Purple"--கார்த்திக் 18:14, 25 ஜூன் 2008 (UTC)

செயலற்ற இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கேழல்மூக்கன்&oldid=1876221" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கேழல்மூக்கன்" page.