பேச்சு:கே தொலைக்காட்சி

There are no discussions on this page.

கே தொலைக்காட்சி எனும் கட்டுரையை இக்கட்டுரையுடன் இணைக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.அத்துடன் அக்கட்டுரை சிறியதாக இருப்பதை கணக்கில் கொன்டு முடிவை எடுக்கவும்.இதை மேலும் தொகுக்க நான் தயார்.--wiki tamil 100 (பேச்சு) 04:17, 2 அக்டோபர் 2016 (UTC)

பொதுவாக, முதலில் உருவாக்கப்பட்ட கட்டுரையுடனேயே இரண்டாவது உருவாக்கப்பட்ட கட்டுரையை இணைக்கிறோம். அப்போதுதான் முந்தையப் பங்களிப்பாளரின் வரலாறும் அங்கு அப்படியே இருக்கும். இணைத்தப் பிறகு, உங்களின் புதியப் பங்களிப்பும் வரலாற்றில் இருக்கும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:24, 2 அக்டோபர் 2016 (UTC)
Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 05:40, 2 அக்டோபர் 2016 (UTC)
Return to "கே தொலைக்காட்சி" page.