பேச்சு:கொடுந்தமிழ்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by மதனாஹரன் in topic நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்
தற்காலத்தில், சரியாக எழுதப்படும் தமிழைத்தானே 'கொடுந்தமிழ்' என்கிறார்கள்? --வசந்தன் 13:28, 2 ஆகஸ்ட் 2007 (UTC)
- அல்ல. அவரவர்கள் அறியாமலோ, அறிந்தோ கொச்சையாக, பேச்சு வழக்கில் இடத்துக்கு இடம், குழுவுக்கு குழு, காலத்துக்கு காலம் மாறி மாறி தமிழ்ச் சொற்களை திரித்துப் பேசும் மொழி கொடுந்தமிழ். காற்று என்பதை காத்து என்று சொல்லுவது கொச்சை (அதனால் அது வேண்டாம் என்று கூறுவதாக நினைக்க வேண்டாம். கொச்சைத் தமிழுக்கும் இடம் உண்டு.). சொல்லுதா(ன்), சொல்லுதேன் முதலியனவும் இப்படிப்பட்ட கொச்சைத்தமிழ். சொல்றான், சொல்லுதான் என்பன சொல்கிறான் என்பதன் பேச்சு வடிவங்கள். பேசும் பொழுது சொற்கள் திரிதல் இயல்பு, ஆனால் அது திரிபு என்று உணர்தல் வேண்டும். இத்திரிபுகள் காலத்துக் குக் காலம், இடத்துக்கு இடம், குழுவுக்கு குழு மாறுபடும். எனவே "சரியாக" எழுதப்படும் தமிழ் அல்ல. --செல்வா 13:47, 2 ஆகஸ்ட் 2007 (UTC)
நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்
தொகு- பக்கத்தை இரண்டாகப் பகுக்கும்போது left alinement செய்யுங்கள். perfect முறையால் நேர்ந்துள்ள அலங்கோலத்தை இப் பக்கத்தில் காணுங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 12:56, 31 சூலை 2012 (UTC)
பார்க்க: பயனர் பேச்சு:Sengai Podhuvan#விக்கி நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் --மதனாகரன் (பேச்சு) 03:12, 1 ஆகத்து 2012 (UTC)