பேச்சு:கொள்கலன் கப்பல்
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Fahimrazick
கொள்கலக் கப்பல் என்று சொன்னால் சரியாக இருக்குமா?--Ravidreams 13:55, 23 நவம்பர் 2006 (UTC)
- சொல்லலாம் என்றுதான் தோன்றுகிறது. Mayooranathan 14:04, 23 நவம்பர் 2006 (UTC)
கொள்கலம் அல்லது கொள்கலன் என்பதால் கொளகலக் கப்பல் எனச் சேர்க்க முடியாது.--பாஹிம் (பேச்சு) 03:47, 6 சூன் 2021 (UTC)
- விளக்கமளிப்பது நல்லது. அதுவரைக்கும் தலைப்பை நகர்த்தாமல் இருப்பது சிறப்பு. --AntanO (பேச்சு) 04:14, 6 சூன் 2021 (UTC)
கொள்கலம் என்று எதுவும் கிடையாது. அவ்வடிப்படையில் கொள்கலக் கப்பல் என்றிருப்பது பிழை. இலக்கணத்துக்கெல்லாம் அடிக்கடி விளக்கமளிக்க வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 01:41, 11 சூன் 2021 (UTC)
விக்கிப்பீடியா:பக்கத்தை_நகர்த்துதல்#எவ்வாறு_ஓர்_பக்கத்தை_நகர்த்துவது --AntanO (பேச்சு) 03:02, 11 சூன் 2021 (UTC)
ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு விட்ட பின்னரும் விளக்கம் கோருவது முறையா?--பாஹிம் (பேச்சு) 04:17, 11 சூன் 2021 (UTC)