பேச்சு:கோபாலகிருஷ்ண பாரதி

கோபாலகிருஷ்ண பாரதி என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

தொகு

ஜீவா, இக்கட்டுரையில் உள்ள தகவல்களை கோபாலகிருஷ்ண பாரதியார் கட்டுரையில் சேர்த்து விடுங்கள். நன்றி.--Kanags 03:29, 10 ஜனவரி 2007 (UTC)

தக்க உரைத்திருத்தங்கள் செய்தபின், வரலாறு மாறாமல் இணைப்பது நல்லது. பயனர் கீதா சாம்பசிவம் எழுதிய முதல் விக்கிப்பீடியா கட்டுரை இது. --செல்வா 13:03, 29 ஜூலை 2009 (UTC)

செல்வா, வரலாற்றுடன் இணைத்திருக்கிறேன். கட்டுரை விக்கி நடைக்கேற்ப எழுதப்பட வேண்டும்.--Kanags \பேச்சு 13:31, 29 ஜூலை 2009 (UTC)

கோபாலகிருஷ்ண பாரதி என்பதே சரி எனத் தோன்றுகிறது. எனினும் என்னிடம் உரிய ஆதாரம் இல்லை. ஆங்கில விக்கியில் கோபாலகிருஷ்ண பாரதி என்றுதான் உள்ளது. இந்த பாரதியையும் மீசைக்கவிஞர் பாரதியையும் நம்மவர்கள் பல்வேறு தளங்களில் ஏராளமான தருணங்களில் குழப்பிக் கொள்கிறார்கள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:31, 30 சூன் 2012 (UTC)Reply
நீங்கள் சொல்வது சரி என்றே நானும் நினைக்கிறேன். அவ்வாறே தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 10:03, 30 சூன் 2012 (UTC)Reply
Return to "கோபாலகிருஷ்ண பாரதி" page.