பேச்சு:கோப்பு (அலுவலகம்)
பயிற்சி மற்றும் கோப்பு (அலுவலகம்) ஆகிய இருதலைப்புகளில் கட்டுரை இல்லை என்பதை அறிந்து அதற்கான தலைப்பில் ஒரு தொடக்கம் தந்துள்ளேன். அதனை தொடர்ந்து நானே மேம்படுத்த உள்ளேன். உடனடியாக நீக்க வேண்டிய அவசியம் என்ன? இவ்வாறு உடனடி நீக்கப்பரிந்துரைகளைக் கடைபிடித்தால் சில முக்கிய தலைப்புகள் இல்லாமலே போய்விடும்.
- {{Delete}}உடனடியாக நீக்க வேண்டிய கட்டுரை பொருட்டு மட்டும் இடுவதில்லை . போதிய உள்ளடக்கம் இல்லாத போதும் இடப்படுகிறது . பொதுவாக , விரிவு படுத்த எண்ணும் கட்டுரைகளுக்கு , {{Under construction|notready=true}} என்று போட்டால் அதில் உடனடியாக யாரும் {{Delete}} இட மாட்டர்கள் . மேலும் {{speed-delete-on|மார்ச் 30, 2017}},கட்டுரையில் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்க 1 மாத காலம் அவகாசம் தருகிறது .
"இக்கட்டுரையில் போதிய உள்ளடக்கம் இல்லை. கூடுதல் தகவல்களைச் சேர்த்து மேம்படுத்தி உதவுங்கள். மார்ச் 30, 2017 நாளில் இருந்து ஒரு மாத காலத்துக்குள், எவரும் கூடுதல் உள்ளடக்கத்தை சேர்க்காத நிலையில், இப்பக்கம் அழிக்கப்படும். உள்ளடக்கத்தை சேர்ப்போர் இவ்வார்ப்புருவை நீக்கிவிடலாம்"
--Commons sibi (பேச்சு) 03:11, 2 மே 2017 (UTC)
@நல்.இராசேந்திரன்: இக்கட்டுரையை விரிவுபடுத்த உள்ளீர்களா? இதனை ஆவணம் கட்டுரையுடன் இணைக்கப் பரிந்துரைத்துள்ளேன்.--Kanags \உரையாடுக 08:38, 12 மே 2017 (UTC)