பேச்சு:கோம்பைப்பட்டி
@Yokishivam: இவ்வூர் பழனி வட்டத்தின் வருவாய் கிராமம் என்று இங்கும் பழனி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் என்று இங்கும் அரசு இணையதளத்தில் இல்லை. சரிபார்க்கும்படி அல்லது சரியான ஆதாரத்தை இணைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:11, 20 சூலை 2015 (UTC)
@Booradleyp1: நான் பழனி வருவாய் வட்டத்தில் துணை ஆய்வாளர் நில அளவை பதவியில் பணியாற்றியதால் அறிந்த ஒன்று. கோம்பைப்பட்டி கனக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தின் ஆளுமைக்குள் உள்ள கிராமம்--Yokishivam (பேச்சு) 14:20, 20 சூலை 2015 (UTC)
@Yokishivam: கட்டுரையில் திருத்தியிருக்கிறேன் பாருங்கள். ஆயினும் இந்த ஊர் பழனி வட்ட வருவாய் கிராமங்கள்-இணையப் பக்கத்தில் காணப்படவில்லையே. நீங்கள் இது 29 ஆவது வருவாய் கிராமம் எனத் தந்திருக்கிறீர்கள். அதற்கு ஆதாரம் இணைக்க முடியுமா?--Booradleyp1 (பேச்சு) 14:29, 20 சூலை 2015 (UTC) @Booradleyp1: தமிழ அரசின் வருவாய் தீர்வாயம் நடைபெறும் மாவட்ட அரசிதழை நாளை பெற்று ஆதாரம் இணைக்க முயல்கிறேன், பழனி வட்ட வருவாய் கிராமங்கள் என்ற ஒரு வார்ப்புரு உறுவாக்கிட எண்ணம் அதற்காகவே கட்டுரைகள் தொகுக்கப்படுகிறது நன்றியிடன்--Yokishivam (பேச்சு) 14:41, 20 சூலை 2015 @Booradleyp1: இங்கு பாருங்கள் [1](பச்சளநாயக்கன் பட்டி 61 என்றும், (கோம்பை பட்டி, 62 என்பதற்கு பதிலாக மஞ்ச நாயக்கன்பட்டி என தவறுதலாக அச்சடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிருவாகத்திற்கு திருத்தம் செய்ய கேட்டு கடிதம் எழுதியுள்ளேன் )--Yokishivam (பேச்சு) 11:57, 7 ஆகத்து 2015 (UTC)