பேச்சு:கோரின் முகம்மது

(பேச்சு:கோரி முகமது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Latest comment: 8 மாதங்களுக்கு முன் by சுப. இராஜசேகர் in topic தலைப்பு குறித்து

தலைப்பு குறித்து தொகு

இக்கட்டுரையின் தலைப்பை கோரியின் முகம்மது (Muhammad of Ghor) என்று மாற்றலாமா? (எ. கா. கசினியின் மகுமூது (Mahmud of Ghazni)). - சுப. இராஜசேகர் (பேச்சு) 03:38, 7 மே 2023 (UTC)Reply

முகம்மது கோரி என்பதே பரவலாக அறியப்படுகிறது. கோரியின் முகம்மது என்பதும் பொருத்தமாக இருக்கும். @Arularasan. Gகவனத்திற்கு. ஸ்ரீதர். ஞா (✉) 05:39, 7 மே 2023 (UTC)Reply
  விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 06:31, 7 மே 2023 (UTC)Reply
வணக்கம் சுப. இராஜசேகர் இக்கட்டுரையின் தலைப்பை கோரியின் முகம்மது என்பதிலிருந்து கோரின் முகம்மது என மாற்றியுள்ளீர் அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன் நன்றி--கு. அருளரசன் (பேச்சு) 13:00, 30 ஆகத்து 2023 (UTC)Reply
Muhammad of Ghor என்பது “கோர் எனும் பகுதியைச் சேர்ந்த முகம்மது”, அதாவது கோரின் முகம்மது என்று முன்னரே மொழி பெயர்க்கப்பட்டிருக்க வேண்டும். கோரியின் முகம்மது என்று தவறுதலாக மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. எனவே தற்போது கோரின் முகம்மது என்று நகர்த்தப்பட்டது. சுப. இராஜசேகர் (பேச்சு) 13:20, 30 ஆகத்து 2023 (UTC)Reply
@சுப. இராஜசேகர் கோரின் முகம்மது என்பதைவிட கோரியின் முகம்மது என்பது பொருத்தமாகப்படவில்லையா? ஸ்ரீதர். ஞா (✉) 16:06, 30 ஆகத்து 2023 (UTC)Reply
@Sridhar G இவர் வாழ்ந்த மாகாணம் கோர் என்றே அழைக்கப்படுகிறது. கோரி என்று அழைக்கப்பட்டிருந்தால் கோரியின் முகம்மது என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும். - சுப. இராஜசேகர் (பேச்சு) 10:30, 31 ஆகத்து 2023 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோரின்_முகம்மது&oldid=3784462" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோரின் முகம்மது" page.