பேச்சு:கோலா கெட்டில்

கெடா, கோலா கெட்டில் நகரத்திற்கு அருகில் முன்பு காலத்தில் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்து உள்ளன. ஒவ்வொரு தோட்டத்திலும் தமிழ்ப்பள்ளிகள் இருந்து உள்ளன. நிறையவே தமிழர் அமைப்புகளும் இருந்து உள்ளன. மலாயா தமிழர்களின் வரலாற்றில் கோலா கெட்டில் தமிழர்களுக்குத் தனி ஓர் இடம் உண்டு.

நில மேம்பாட்டுத் திட்டங்களினால் அந்தத் தோட்டங்கள் காணாமல் போய் விட்டன. அங்கு இருந்த தமிழ்ப்பள்ளிகள் என்னவாயின எனும் தகவல்களும் கரைந்து விட்டன. அந்தத் தகவல்களை மீட்டு எடுத்து விக்கிப்பீடியாவில் பதிய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதை நம்முடைய கடமையாகக் கருத வேன்டும். பழைய வரலாற்றை மீட்டு எடுக்க வேன்டும். மலாக்கா முத்துக்கிருஷ்ணன்பேச்சு--ksmuthukrishnan 00:14, 10 பெப்ரவரி 2021 (UTC)

Start a discussion about கோலா கெட்டில்

Start a discussion
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கோலா_கெட்டில்&oldid=3104144" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கோலா கெட்டில்" page.