பேச்சு:கோவிந்தராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by சா அருணாசலம் in topic ஒற்று

ஒற்று தொகு

கோவிந்தராஜ் நகர் சட்டமன்ற தொகுதி என்பதில் சட்டமன்றத் தொகுதி என ஒற்றெழுத்து வர வேண்டும். -- சா. அருணாசலம் (பேச்சு) 03:30, 20 மே 2023 (UTC)Reply

@சத்திரத்தான்: கட்டுரையின் உள்ளே சரியாக ஒற்று சேர்த்து எழுதிவிட்டு தலைப்பை மட்டும் பிழையாக எழுதுவதா?--சா. அருணாசலம் (பேச்சு) 03:33, 20 மே 2023 (UTC)Reply

Return to "கோவிந்தராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி" page.