பேச்சு:சங்ககால மலர்கள்
சண்பகம் இது எப்படி சஞ்க்கால மலர்களுக்குள் வரும்? செண்பகப்பூ, செம்பருத்தி? .. ஆனால் சண்பகம்? இந்த மலரின் பூர்வீகம் வேறு!
பிற்கால இலக்கியங்களில் ஆர் எனக்கூறப்படுவது ஆத்தி மலர் தானே? http://ta.wikisource.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D இப்பாடலில் வரும் ஆர் என்பது எந்த மலர்?--தென்காசி சுப்பிரமணியன் 03:21, 11 திசம்பர் 2011 (UTC)
- தொல்காப்பியம் ஆர் எனக் குறிப்பிடும் பூவைப் பிற்காலத்தில் ஆத்தி எனக் குறிப்பிடுகின்றனர். ஆர் < ஆர்த்தி < ஆத்தி. குறிஞ்சிப்பாட்டு இதனை ஆத்தி எனக் குறிப்பிடுகிறது, --Sengai Podhuvan 22:45, 11 திசம்பர் 2011 (UTC)
- வேண்டுகோள்
- இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள வரிசை எண்களை விக்கி-எண்ணாக மாற்றாதீர்கள். தொடர்ச்சி துண்டுபட்டுப் போகும். --Sengai Podhuvan 22:49, 11 திசம்பர் 2011 (UTC)
இங்கே பிண்டி எனக் குறிப்பிட்டிருப்பது வெண்டியையா? வடநாட்டில் வெண்டியை பிண்டி என்றுதான் இப்போதும் கூறுகின்றனர். அவ்வாறே, பீரம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பீர்க்கு என்றும் ஆவிரை என்றிருப்பது ஆவாரையை என்றும் நினைக்கிறேன்.--பாஹிம் 03:03, 14 திசம்பர் 2011 (UTC)
கரந்தை என்று இப்பட்டியலில் இருப்பது கரணையா?--பாஹிம் 03:07, 14 திசம்பர் 2011 (UTC)
தொல்தமிழ் இலக்கியங்களில் பூக்கள் குறித்த உரையாடல்
தொகுசங்கம் என்ற சொல் தமிழில் இல்லை. அச்சொல்லின் தோற்றத்திற்கு முன்னமே தமிழ் இலக்கியம் சிறப்பாக உருவாக்கப்பட்டு வந்தது. எனவே அதனைத் தவிர்த்தல் நலம். இந்த கூகுள் குழுமத்தில் பூக்கள் குறித்த உரையாடல்கள் உள்ளன. த♥உழவன் (உரை) 01:31, 27 அக்டோபர் 2023 (UTC)