பேச்சு:சங்ககால வரலாறு

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Sengai Podhuvan

இதனை நீக்கப் பரிந்துரைத்த அறிஞர் மீண்டும் எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். --Sengai Podhuvan 05:54, 26 சூன் 2011 (UTC)Reply

நீக்கல் வார்ப்புருவை எடுத்து விட்டேன் ஐயா. அது பொதுவாக வெறுமையாக இருக்கும் கட்டுரைகளுக்கு நினைவு கூறல் போல இடப்படுவது. (சில நேரங்களில் கட்டுரையாளர்கள் கட்டுரை தொடங்கியிருப்பதை மறந்து விட்டு வேறு வேலைகளுக்குச் சென்று விடுவதுண்டு. அதற்காக இந்த வழக்கம்)--சோடாபாட்டில்உரையாடுக 05:58, 26 சூன் 2011 (UTC)Reply
ஐயா, சங்க காலம் என்றொரு கட்டுரை உள்ளது. அக்கட்டுரையுடன் இதனை இணைக்க முடியுமா? அல்லது வேறு குறிப்புகளுடன் தனிக் கட்டுரையாக எழுத விரும்புகிறீர்களா?--Kanags \உரையாடுக 07:09, 26 சூன் 2011 (UTC)Reply
  • கடைச்சங்கம் எனத் தலைப்பிட்டுக்கொண்டு அதனோடு தொடர்பில்லாத பகுதி அக் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இது தனியே விரிவாக்கப்படவேண்டும். நினைவூட்டிய கனகசீர் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 21:42, 3 சனவரி 2013 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சங்ககால_வரலாறு&oldid=1291900" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சங்ககால வரலாறு" page.