பேச்சு:சட்டம்

சட்டம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.

அந்நிறுவன என்பது சரியா? Lkrenu (பேச்சு) 16:19, 6 நவம்பர் 2014 (UTC) அந்த நிறுவனம் என்பதே அந்நிறுவனம். எனவே, நீங்கள் கூறியது சரியே.--≈ உழவன் ( கூறுக ) 16:33, 6 நவம்பர் 2014 (UTC)Reply

பக்கக் காப்பு வேண்டுகோள்

தொகு

தேவையற்ற தொகுப்புகள் செய்யப்படுவதால் தற்காலிகமாக இந்தப் பக்கத்தினை உறுதி செய்த பயனர்கள் மட்டும் தொகுக்கும் வகையில் பூட்டவும். ஸ்ரீதர். ஞா (✉) 04:47, 10 பெப்ரவரி 2023 (UTC)

@Arularasan. G கவனிக்கவும். ஸ்ரீதர். ஞா (✉) 08:45, 11 பெப்ரவரி 2023 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சட்டம்&oldid=3654640" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சட்டம்" page.