பேச்சு:சதி அனுசுயா

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் சதி அனுசுயா எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

உறுதி செய்யவும் தொகு

@மா. செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு வணக்கம், இத்திரைப்படத்தில் (சதி அனுசுயா) டி. எஸ். பாலையா நடித்திருப்பதாக இங்கும் மற்றும் இங்கும் காண முடிந்தது, அனால் கட்டுரையில் பாலையா பற்றிய தகவல் எங்கும் இடம்பெறவில்லை உண்மை எதுவென்று உறுதி செய்யுங்கள். நன்றிகள்!--அன்புமுனுசாமிஉறவாடுகஉரையாடுக : 17:52, 27 அக்டோபர் 2016 (UTC) Reply

பழைய திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள் முழுமையாக இல்லை. அதற்காகவே தற்போது நாம் முயற்சி செய்கிறோம். உரிய ஆதாரங்கள் இருப்பின், புதிய தகவல்களை சேர்க்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:00, 27 அக்டோபர் 2016 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சதி_அனுசுயா&oldid=2135947" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சதி அனுசுயா" page.