பேச்சு:சத்யபாமா பல்கலைக்கழகம்
Latest comment: 13 ஆண்டுகளுக்கு முன் by Rsmn in topic Untitled
Untitled தொகு
ஏன் இது தேடலில் வரவில்லை ... மற்றும் இணைத்துள்ள வார்ப்புருவிலும் கறுப்பாக காட்டப்படவில்லை ? --மணியன் 05:33, 2 மே 2011 (UTC) Any font or unseen character in heading ?--மணியன் 05:33, 2 மே 2011 (UTC)
- ஒருங்குறி கிளிஃப் வேறுபாடு. ஒரே தமிழ் வார்த்தையை வெவேறு விசை அழுத்தல்கள் மூலம் உருவாக்குவதால் இந்த வழு சில இடங்களில் வருகிறது. கீழே இரு தொடுப்புகளையும் தந்துள்ளேன்: இரண்டுக்கும் வேறுபாடு உள்ளதை கவனியுங்கள்:
இது பொதுவாக கெளரி(ke+lar+i) கௌரி(g+a+u+ri) போன்ற சந்தர்ப்பங்களில் நிகழுகிறது. இது குறித்து பக்சில்லாவில் வழு ஒன்று பதியப்பட்டுள்ளது என்று சுந்தர் சொன்னதாக நினைவு. இப்போதைக்கு இரு வேறு ஒருங்குறி எழுத்துக் கூட்டல்களுக்கும் வழிமாற்று உருவாக்கிவிடுங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 05:38, 2 மே 2011 (UTC)
- நன்றி சோடாபாட்டில். அவ்வாறே செய்துள்ளேன்.--மணியன் 05:52, 2 மே 2011 (UTC)