பேச்சு:சந்தேக நபர் (திரைப்படம்)

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp1 in topic Untitled
சந்தேக நபர் (திரைப்படம்) என்னும் கட்டுரை திரைப்படம் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

கட்டுரையின் தலைப்பை 'சந்தேகத்துக்குரிய நபர் X' என்று மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 14:36, 28 சூன் 2014 (UTC)Reply

இந்த கட்டுரையின் தலைப்பை பொருத்தவரை சந்தேக நபர் (திரைப்படம்) என்பதே சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனேனில் 'X' என்பது யாரோ ஒரு நபரைத்தானே குறிக்கிறது. அதனால் தான் 'சந்தேகத்திற்க்கு உரிய' என்பதற்க்கு அடுத்து 'நபர்' என்று கொடுத்தேன். அதே சமயத்தில் நீங்கள் கொடுத்த தலைப்பை கொடுக்க வேண்டுமென்றால் 'X' என்ற எழுத்து வேண்டாம் என்று நினைக்கின்றேன். 'சந்தேகத்துக்குரிய நபர்' என்று கொடுத்தாலே போதும் என நினைக்கிறேன். suspect - சந்தேகநபர்) (a person thought to be guilty of a crime or offense - ஐயத்திற்கு இடமானவர்)--Muthuppandy pandian (பேச்சு) 04:56, 30 சூன் 2014 (UTC)Reply

நபர்=X, என்ற உங்கள் கருத்து புரிகிறது. ’நபர்’ என்பதைவிட ’X’ என்றிருந்தால் அந்த நபர் யாரெனத் தெரியாது (unknown) என்பதை உணர்த்துமென நினைக்கிறேன். வேறு பயனர்களிடமிருந்து வரும் கருத்துக்களுக்காகக் காத்திருக்கலாம். --Booradleyp1 (பேச்சு) 04:57, 1 சூலை 2014 (UTC)Reply

Return to "சந்தேக நபர் (திரைப்படம்)" page.