பேச்சு:சலுப்பபட்டி

Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Theni.M.Subramani

மதுரை மாவட்டத்திலுள்ள சிறிய கிராமமான சலுப்பபட்டி எனும் கிராமம் குறித்த கட்டுரை பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்படுவதை வரவேற்கிறேன். இதைத் தொகுத்துவரும் பயனர்: Agnistars என்பவருக்கு என் இனிய நல்வாழ்த்துகள். இப்பயனர் மேலும் பல தகவல்களைக் கொண்ட பிற கட்டுரைகளையும் விக்கிப்பீடியாவில் படைக்க முன் வர வேண்டும்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 09:05, 4 செப்டெம்பர் 2012 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சலுப்பபட்டி&oldid=1203824" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சலுப்பபட்டி" page.