பேச்சு:சல்மா (கவிஞர்)
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Booradleyp in topic Untitled
சல்மா (கவிஞர்) என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம். |
சல்மா (கவிஞர்) என்பது விக்கித்திட்டம் பெண்ணியம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு பெண்ணியம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள மற்றைய மொழி இணைப்புகளில் உள்ள கட்டுரைகள் பக்கநெறிப்படுத்தும் பக்கங்களாகத்தான் உள்ளன. அவற்றுள் இந்தக் கவிஞர் பற்றிய கட்டுரை இருப்பதாகத் தெரியவில்லை.--Booradleyp (பேச்சு) 02:44, 5 ஆகத்து 2012 (UTC)Reply
- மலையாள இணைப்புத் தவிர ஏனையவற்றை நீக்கியிருக்கிறேன்.--Kanags \உரையாடுக 03:54, 5 ஆகத்து 2012 (UTC)Reply
- ஆனால் மறுபடியும் தானியங்கி அவற்றை இணைத்துள்ளதே. நீக்கப்பட்ட மற்ற மொழிக் கட்டுரைகளில் உள்ள தமிழ் என்ற இணைப்பு ஒவ்வொன்றையும் நீக்க வேண்டுமா?--Booradleyp (பேச்சு) 16:27, 5 ஆகத்து 2012 (UTC)Reply
- இது தானியங்கிகளின் வேலை. ஆங்கிலக் கட்டுரையில் இருந்து விளக்கம் கூறி நீக்கியிருந்தாலும் அவை மறுபடியும் இணைக்கின்றன.--Kanags \உரையாடுக 21:10, 5 ஆகத்து 2012 (UTC)Reply
- மற்ற மொழிகளில் உள்ள கட்டுரைகளில் நானே தமிழ் இணைப்பை நீக்கினேன். அதன் பிறகு தானியிங்கி மீண்டும் இணைக்கவில்லை என நினைக்கிறேன். ஆனால் அக்கட்டுரைகளில் நீக்கத்திற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை. அம்மொழிகள் தெரியாததும் ஆங்கிலத்தில் அம்மொழிக்கட்டுரைகளில் இடலாமா என்பது சந்தேகமாக இருந்ததுமே காரணம். இதனால் ஒன்றும் பிரச்சனை இல்லையே?--Booradleyp (பேச்சு) 18:21, 7 ஆகத்து 2012 (UTC)Reply
- அந்தந்த மொழியிலேயோ அல்லது ஆங்கிலத்திலோ குறிப்புத் தந்து மாற்றுவதே பொதுவான நடைமுறை. ஆனால் குறிப்பிடாவிட்டாலும் பிரச்சினை இல்லை:).--Kanags \உரையாடுக 21:12, 7 ஆகத்து 2012 (UTC)Reply
- நன்றி.--Booradleyp (பேச்சு) 00:50, 8 ஆகத்து 2012 (UTC)Reply
சல்மா (கவிஞர்) என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சல்மா_(கவிஞர்)&oldid=4017413" இலிருந்து மீள்விக்கப்பட்டது