பேச்சு:சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்

ஒன்றிணைக்கப் பரிந்துரை தொகு

இந்தக் கட்டுரையை சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் பட்டியலுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கிறேன்.

  • இரண்டு கட்டுரைகளின் உள்ளடக்கமும் ஒன்று
  • இக்கட்டுரை சரியாக பராமரிக்கப்படவில்லை. ஆகையால், சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் கட்டுரையை முதன்மையாக்கி List of Sahitya Akademi Award winners for Tamil ஆங்கிலக் கட்டுரையுடன் இணைக்க பரிந்துரைக்கிறேன்.
  • சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் கட்டுரையின் தலைப்பை தேவையான படி பொதுவான ஒன்றாக மாற்றலாம். எ.கா. தமிழ் மொழிக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள் பட்டியல்.

--சத்தியராஜ் (பேச்சு) 08:59, 8 மார்ச் 2023 (UTC)Reply[பதில் அளி]

Return to "சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்" page.