"உப்புக் கடல்" எனவும் பாடசாலை நூல்களில் படித்ததாக ஞாபகம். ஆனால் உறுதியாகத் தெரிவிக்க முடியவில்லை. எபிரேய மொழியில் இது உப்புக் கடல் என்றே அழைக்கப்படுகிறது.--Kanags 07:14, 21 பெப்ரவரி 2007 (UTC)

ஓர்த்தடாக்ஸ் என்பதற்கான சரியான தமிழ்ச்சொல்லை தெரிந்தவர்கள் கட்டுரையில் மாற்றவும். நன்றி. - காயத்திரி 01:24, 23 பெப்ரவரி 2007 (UTC)

Eastern Orthodox என்பதற்கு கிழக்கு மரபுவழி திருச்சபை என முன்னர் டெரென்ஸ்சும் நானும் செய்தோம். இதனை ஒட்டி கிரேக்க மரப்புவழிச்சபை என மற்றியுள்ளேன். டெரென்ஸ் பார்வையிட வேண்டுகிறேன். கிரேக்க மரபுவழி திருச்சபை எனவும் செய்யலாம்.--செல்வா 03:05, 23 பெப்ரவரி 2007 (UTC)


"உப்புக் கடல்" என்றே படித்த நினைவு. சாக் கடல் என்பது 'Dead sea' என்பதன் நேரடி மொழி பெயர்ப்பாக உள்ளது. உப்புக் கடல் என்றே தலைப்பை மாற்றலாம் என்பது என் கருத்து. --குறும்பன் 01:08, 18 மே 2008 (UTC)Reply

சாக்கடல் அல்லது இறந்த கடல் என்பது தமிழ் விவிலியத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.--Terrance \பேச்சு 04:32, 18 மே 2008 (UTC)Reply
தலைப்பை சாக் கடல் எனப் பிரித்து எழுதாமல் சாக்கடல் என எழுதலாம். அல்லது சா கடல் எனப் பிரித்து எழுதலாம்.--Kanags \பேச்சு 04:35, 18 மே 2008 (UTC)Reply
ஆம் கனக்ஸ் அண்ணா சொல்வது எனக்கும் ஏற்பே பிரித்து சாக்கடல் என்றோ சா கடல் என்றோ எழுதுதான் கூடுதல் பொருத்தம். --உமாபதி \பேச்சு 16:17, 18 மே 2008 (UTC)Reply

ஆங்கிலத்தில் Dead Sea என்ற வார்த்தைக்கு தமிழில் "சாக்கடல்" என்று கட்டுரையில் காணப்படுகிறது. இது சரியா என்பது என் சந்தேகம். Dead என்பதற்கு சரியான பெயரெச்சம் "சா" ? இல்லை என்பது எனது கருத்து. -- Narayanan V T \பேச்சு

இந்தக் கட்டுரைக்கு என்ன நடந்தது?

தொகு

இக்கட்டுரையின் பக்கம் எதுவும் தெரியவில்லையே? என்ன காரணம்?--Kanags \உரையாடுக 11:37, 8 அக்டோபர் 2011 (UTC)Reply

தகவல் பெட்டியில் convert வார்ப்புருவில் -423 என்ற எண்ணைக் குடுத்ததால் இது நிகழ்ந்துள்ளன. convert cant handle negative nos. இப்போது சரி செய்து விட்டேன்.--சோடாபாட்டில்உரையாடுக 11:53, 8 அக்டோபர் 2011 (UTC)Reply
திருத்தியமைக்கு நன்றி. convert வார்ப்புருவில் தான் ஏதோ தவறிருந்திருக்கிறது. வார்ப்புருவையும் திருத்த வேண்டும். இந்த வார்ப்புரு மிகவும் சிக்கலானது. கவனமாகக் கையாள வேண்டும்.--Kanags \உரையாடுக 12:01, 8 அக்டோபர் 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாக்கடல்&oldid=3930074" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சாக்கடல்" page.