பேச்சு:சார்லஸ் டிக்கின்ஸ்
Latest comment: 16 ஆண்டுகளுக்கு முன் by Kanags in topic Untitled
Untitled
தொகுபிரதிபலித்தல் - தமிழ்ச்சொல் இல்லையல்லவா? இணையான தமிழ்ச்சொற்களை பரிந்துரைக்கலாம்.--Sivakumar \பேச்சு 14:01, 16 மார்ச் 2007 (UTC)
இந்தக் கட்டுரைச் சூழலுக்கு மட்டும் - எதிரொலித்தது? வெளிக்காட்டியது?--Ravidreams 14:57, 16 மார்ச் 2007 (UTC)
- சார்ல்ஸ் என்பது சரியான ஒலிப்பு.--Kanags \பேச்சு 21:26, 29 செப்டெம்பர் 2008 (UTC)
I've only heard it pronounced "டிக்கென்ஸ்"... is it different outside America? Werklorum 00:24, 30 செப்டெம்பர் 2008 (UTC)
- கனகு, இலங்கையில் நாங்கள் சார்ல்ஸ் என்றுதான் எழுதுகிறோம். ஆனால், தமிழ் நாட்டில் சார்லஸ் என்றுதான் எழுதுகிறார்கள். இது ஏற்கெனவே இருந்த கட்டுரை. அதை விரிவுபடுத்தியிருக்கிறேன். நானும் டிக்கென்ஸ் என்றுதான் உச்சரிப்பது வழக்கம். ஏற்கெனவே இருந்த கட்டுரையில் டிக்கின்ஸ் என்று இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன். பலர் ஒத்துக்கொண்டால் டிக்கென்ஸ் என்றே மாற்றிவிடலாம். மயூரநாதன் 04:25, 30 செப்டெம்பர் 2008 (UTC)
சார்ல்ஸ் டிக்கின்ஸ் என்பது சரியான உச்சரிப்பாகத் தெரிகிறது. ஐபிஏ: ˈtʃɑːlz ˈdɪkɪnz--Kanags \பேச்சு 10:02, 30 செப்டெம்பர் 2008 (UTC)