சாளுவன்குப்பம் முருகன் கோவில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சாளுவன்குப்பம் முருகன் கோவில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சாளுவன்குப்பம் முருகன் கோவில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சாளுவன்குப்பம் முருகன் கோவில் என்னும் கட்டுரை இந்திய வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்திய வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத்திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சாளுவன்குப்பம் முருகன் கோவில் தமிழக வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் தமிழக வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சாளுவன்குப்பம் முருகன் கோவில் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
இப்பக்கத்தில் சுப்பிரமணியர் கோவில் என்றிருப்பதற்குப் பதிலாக முருகன் கோவில் என்றிருக்கவேண்டும்
இப்பக்கத்தில் விளக்கியிருக்கும் கோவிலானது, ஒரு முருகன் கோவிலாகும். தமிழ் கடவுளான முருகனுக்கு எழுப்பப்பட்ட கோவிலாகும். இக்கடவுளுக்கு சங்கதத்தில் சுப்பிரமணியர் எனப்பெயர் இருந்தாலும், இக்கோவில் தமிழகத்தில் உள்ளதால், இதனை முருகன் கோவில் எனவே அழைத்திடல் வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். இக்கட்டுரையில் சுப்பிரமணியர் என வரும் இடங்களை முருகன் என நான் மாற்றியவைகளை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், இவ்விக்கிப்பக்கத்தின் தலைப்பையும் "சாளுவன்குப்பம் முருகன் கோவில்" என மாற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.