பேச்சு:சிக்கபேட்டே

Latest comment: 1 ஆண்டிற்கு முன் by Arularasan. G

Chickpet - தமிழில் சிக்பேட்(டை) அல்லது சிக்குப்பேட்(டை) எனலாம். என்னவிருந்தாலும் சிக்ப்பேட் என்று தமிழில் எழுத முடியாது..--Kanags \உரையாடுக 06:44, 30 திசம்பர் 2015 (UTC)Reply

சிக்பேட் என்று நகர்த்திவிடலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:47, 30 திசம்பர் 2015 (UTC)Reply

கன்னடத்தில் சிக்கபேட்டே (சின்ன பேட்டை) என்று அழைக்கப்படுவதால் தலைப்பு சிக்கபேட்டே என்று மாற்றுகிறேன்--கு. அருளரசன் (பேச்சு) 00:12, 21 அக்டோபர் 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சிக்கபேட்டே&oldid=3584024" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சிக்கபேட்டே" page.