பேச்சு:சித்திரா பௌர்ணமி
Latest comment: 12 நாட்களுக்கு முன் by பொதுஉதவி in topic பக்கம் நீக்கல் சம்பந்தமாக
பக்கம் நீக்கல் சம்பந்தமாக
தொகுஇக்கட்டுரையில் இடம்பெற்ற தொகுப்புகள் இதே பெயரில் உள்ள இன்னொரு கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளன.
எனவே, இப்பக்கத்தை நீக்க வேண்டுகிறேன்.
நன்றி!
பொதுஉதவி (பேச்சு) 15:10, 27 திசம்பர் 2024 (UTC)
- கட்டுரைத் தலைப்பு சித்ரா பெளர்ணமி என்றுள்ளது. அதனால் 2017இல் புதிய கட்டுரையாக உருவாக்கியுள்ளனர். சித்ரா பௌர்ணமி என்ற தலைப்பில் கட்டுரை அமைக்கப்பட்டிருந்தால் ஏற்கனவே கட்டுரை உள்ளது என்ற எச்சரிக்கை வந்திருக்கும். நன்றி. -- சா. அருணாசலம் (உரையாடல்) 16:37, 27 திசம்பர் 2024 (UTC)
- @சா அருணாசலம்
- இந்த பக்கத்தில் இருந்த அனைத்து உள்ளடக்கங்களையும் இதே பெயரில் இருக்கும் 'சித்ரா பௌர்ணமி' என்ற இன்னொரு கட்டுரையில் தொகுத்துள்ளேன். மேலும், 'சித்திரா பௌர்ணமி' என்ற கட்டுரையில் இருந்த உள்ளடக்கங்களையும் 'சித்ரா பௌர்ணமி' என்ற கட்டுரையில் இணைத்துள்ளேன். எனவே, 'சித்ரா பௌர்ணமி' மற்றும் 'சித்திரா பௌர்ணமி' இரண்டு கட்டுரைகளும் காலியாக இருந்தன. இவ்விரு பக்கங்களையும் நீக்கி, மூன்றாவதாக உள்ள 'சித்ரா பௌர்ணமி' (எல்லா உள்ளடக்கங்களையும் கொண்ட கட்டுரை) என்பதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி!
- பொதுஉதவி (பேச்சு) 16:49, 27 திசம்பர் 2024 (UTC)
- @பொதுஉதவி: நன்றி. மூன்று கட்டுரைகளையும் ஒன்றிணைத்துள்ளோம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 02:56, 28 திசம்பர் 2024 (UTC)
- @சா அருணாசலம்
- மூன்று கட்டுரைகளை ஒன்றிணைத்து ஒரே கட்டுரையாகத் தொகுத்தமைக்கு மிக்க நன்றி!
- பொதுஉதவி (பேச்சு) 04:33, 28 திசம்பர் 2024 (UTC)
- @பொதுஉதவி: நன்றி. மூன்று கட்டுரைகளையும் ஒன்றிணைத்துள்ளோம்.-- சா. அருணாசலம் (உரையாடல்) 02:56, 28 திசம்பர் 2024 (UTC)