பேச்சு:சித்ரா
Latest comment: 9 ஆண்டுகளுக்கு முன் by Aathavan jaffna in topic Untitled
Untitled
தொகுஇந்த கட்டுரை ஓர் கலைக்களஞ்சிய நடையில் எழுதப்படவில்லை. பத்திகள் பிரிக்கப்பட வேண்டும். பல அடுக்குமொழிகளும் புகழ்சொற்களும் களையப்பட வேண்டும். சான்றுகளும் புற இணைப்புகளும் கொடுக்கப்பட வேண்டும். - பெயர் குறிப்பிடாதவர்.
- உங்கள் கருத்திற்கு நன்றி! திருத்திவிட்டேன். புகழ்ச்சி மிகுந்த சொற்கள் நீக்கப்பட்டுள்ளன. கதை வடிவத்தில் இருந்த உரையும் திருத்தப்பட்டது. பத்திகள் ஒழுங்காகப் பிரிக்கப்பட வேண்டும். தேவையில்லாத வெளி இணைப்புகளை நீக்கி, அந்த பகுதியை சரிப்படுத்த வேண்டும். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:01, 26 சூலை 2014 (UTC)
- ஸ்ரீஹீரன், உள்ளடக்கங்களை நீக்கும் போது பயனுள்ளவையை விக்கிப்படுத்தி அல்லது விட்டுவிட்டு நீக்கவும். அதுவே நல்லது. இங்கு சித்ராவின் மகள் பற்றிய குறிப்பை இட்டுவிட்டு மற்றவற்றை நீக்கியிருக்கலாம். அவரது மகள் இறப்பு பலராலும் பேசப்பட்ட விடயமாகும். நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:45, 29 ஆகத்து 2015 (UTC)
மாற்றம் செய்துள்ளேன், பார்க்க--ஸ்ரீஹீரன் (பேச்சு) 08:52, 29 ஆகத்து 2015 (UTC)
- விருப்பம் ,நன்றி :) --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 08:57, 29 ஆகத்து 2015 (UTC)