பேச்சு:சிந்தனையாளர் (சிலை)

வார்ப்புருக்கள் உருவாக்கித் தர வேண்டுகோள் தொகு

இக்கட்டுரையின் உருவாக்கம் நடந்துகொண்டிருக்கிறது. இதற்குத் தேவையான Template Sculpture, Infobox artwork ஆகிய வார்ப்புருக்களைத் தமிழில் ஆக்கித் தர வேண்டுகின்றேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 03:38, 9 சூன் 2012 (UTC)Reply

 Y ஆயிற்று இரண்டுமே ஒன்று போல தெரிகிறதே? ஒன்றை நீக்கி விடலாமா?--சண்முகம்ப7 (பேச்சு) 04:12, 9 சூன் 2012 (UTC)Reply
இரண்டாவதற்கு படிமம் தரவிறக்கி கட்டுரையில் இணைக்க வேண்டும். அல்லது கட்டுரையில் இருந்து மட்டும் நீக்கலாம்.--Kanags \உரையாடுக 04:38, 9 சூன் 2012 (UTC)Reply

நன்றி! தொகு

சண்முகம், கனகு, நன்றி! முடிந்தால் இரண்டாவது படிமத்தையும் தரவிறக்கி இடுகை செய்திட வேண்டுகிறேன். ரோடான் பல "சிந்தனையாளர்" சிலைகளை வடித்தது இவ்வாறு தெளிவாகத் தெரியும் என்று நினைக்கிறேன்.--பவுல்-Paul (பேச்சு) 04:46, 9 சூன் 2012 (UTC)Reply

Return to "சிந்தனையாளர் (சிலை)" page.