பேச்சு:சின்னதம்பி தேவர்
Latest comment: 6 மாதங்களுக்கு முன் by Kanags
சின்னதம்பி தேவர் என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
@AntanO:, இந்தத் திருத்தத்தின் நோக்கம் என்ன?--Kanags \உரையாடுக 11:13, 7 மே 2024 (UTC)Reply
- @Selvasivagurunathan m: இவருக்கு தமிழக அரசியல்வாதி என்ற அடையாளம் தேவையில்லையா?--Kanags \உரையாடுக 06:42, 8 மே 2024 (UTC)Reply
- @Kanags தமிழக அரசியல்வாதி எனும் அடையாளம் தேவை. பகுப்பு எதுவும் இல்லாது இருந்ததால், நேற்று தாய்ப் பகுப்பினை இட்டேன். தாய்ப் பகுப்பின் பேச்சுப் பக்கத்தில் ஒழுங்கமைவு எனும் வார்ப்புருவையும் இட்டேன்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் எனும் பகுப்பு இருப்பதை இப்போது அறிந்துகொண்டேன். இந்த சேய்ப் பகுப்பில் உரிய தாய்ப் பகுப்புகளை சேர்த்துள்ளேன்.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகளின் கட்டுரைகளில் இந்த சேய்ப் பகுப்பினை சேர்க்க வேண்டும். இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள் பகுப்பினை எடுத்து, ஒவ்வொன்றாக கவனித்து மனித ஆற்றல் வழியாக இதனைச் செய்யவேண்டும் என நினைக்கிறேன். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:13, 8 மே 2024 (UTC)Reply
- வணக்கம்@Selvasivagurunathan m, //தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்// எனும் பகுப்பில் தமிழக அரசியல்வாதிகள் எனும் பகுப்பு இருக்கலாம் தானே? -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:44, 8 மே 2024 (UTC)Reply
- @Sridhar G வணக்கம். பகுப்பு:கட்சிகள் வாரியாகத் தமிழ்நாடு அரசியல்வாதிகள் எனும் பகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது சரியென்று நினைக்கிறேன். அதற்கடுத்த நிலையில், தமிழக அரசியல்வாதிகள் எனும் பகுப்பு வரும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:49, 8 மே 2024 (UTC)Reply
- நல்லது. நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 08:15, 8 மே 2024 (UTC)Reply
- @Sridhar G வணக்கம். பகுப்பு:கட்சிகள் வாரியாகத் தமிழ்நாடு அரசியல்வாதிகள் எனும் பகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது சரியென்று நினைக்கிறேன். அதற்கடுத்த நிலையில், தமிழக அரசியல்வாதிகள் எனும் பகுப்பு வரும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:49, 8 மே 2024 (UTC)Reply
- வணக்கம்@Selvasivagurunathan m, //தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்// எனும் பகுப்பில் தமிழக அரசியல்வாதிகள் எனும் பகுப்பு இருக்கலாம் தானே? -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:44, 8 மே 2024 (UTC)Reply
- நன்றி. தகுந்த ஒரு சேய்ப் பகுப்பிற்குள் சேர்த்த பின்னரே தாய்ப்பகுப்பை நீக்க வேண்டும். அன்ரனின் தானியங்கி பல கட்டுரைகளைச் சேய்ப்பகுப்புகளுக்குள் சேர்க்காமல் தாய்ப்பகுப்பில் இருந்து நீக்கியிருக்கிறது. இது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்ல.--Kanags \உரையாடுக 08:37, 8 மே 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சின்னதம்பி_தேவர்&oldid=3966210" இலிருந்து மீள்விக்கப்பட்டது