பேச்சு:சியால்தா தொடருந்து நிலையம்

"Sealdah-सियालदह-சியால்தஹ் அல்லது சியால்தக்" என்பதே சரி என்பதால் "சியால்தக் தொடருந்து நிலையம்" எனத் தலைப்பை மாற்றப் பரிந்துரைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:02, 14 பெப்ரவரி 2015 (UTC)

दह என்ற இந்திச் சொல்லொட்டு தொ அல்லது தோ என்றே ஒலிக்கும். வஹ= வோ, யஹ= யோ என்பவற்றைப் போல. எனவே சியால்தோ அல்லது சியால்தா எனப் பெயரிடலாம்.--மணியன் (பேச்சு) 06:36, 16 பெப்ரவரி 2015 (UTC)

Start a discussion about சியால்தா தொடருந்து நிலையம்

Start a discussion
Return to "சியால்தா தொடருந்து நிலையம்" page.