பேச்சு:சிவனின் தமிழ்ப் பெயர்கள்
Latest comment: 11 ஆண்டுகளுக்கு முன் by Jagadeeswarann99 in topic நிகரான வடமொழி பெயர் அறியா தமிழ் பெயர்களை இணைக்கலாமா
நிகரான வடமொழி பெயர் அறியா தமிழ் பெயர்களை இணைக்கலாமா
தொகுஎனக்கு சில தமிழ்ப்பெயர்கள் தெரியும் ஆனால் அதற்கு நிகரான வடமொழி பெயர் தெரியவில்லை. அவற்றை இங்கு இணைக்கலாமா? தென்காசியாரே! --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:05, 9 சூலை 2013 (UTC)
நிச்சயமாக. தனி உட்தலைப்பை ஏற்படுத்தி குவியற்சொல்லையும் அதற்கான விளக்கத்தையும் தந்தால் நன்று.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:54, 9 சூலை 2013 (UTC)
- தமிழ்ப்பெயர் என்பதால் பலவற்றுக்கு விளக்கம் தேவையுறாது என்று நினைக்கிறேன். மிக்க நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 14:38, 9 சூலை 2013 (UTC)