பேச்சு:சிவாலய வகைகள்
Latest comment: 12 ஆண்டுகளுக்கு முன் by Sank
பல இடங்களில் தேவையற்ற அளவுக்கு ஸ்ரீ என்னும் சேர்க்கப் பட்டிருக்கிறது. இது மங்கலச் சொல் என்றாலும், திரு என்று நாம் தமிழில் வழங்கிவந்தாலும், இவை அனைத்தையும் மாற்றச் சொல்லவில்லை. தேவையற்ற இடங்களில் மிதமிஞ்சிய அளவில் ஸ்ரீ சேர்க்கப்பட்டிருக்கிறது. நன்கறிந்தவர்கள் நீக்கிவிடுங்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 08:29, 4 நவம்பர் 2012 (UTC)
- பெயர்களில் ஸ்ரீ, திரு, அருள்மிகு போன்றவை தேவையற்றவை. அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில், காளஹஸ்தி, சித்தூர் என்பதற்குப் பதிலாக காளத்தியப்பர் கோவில், காளகத்தி, சித்தூர் என்றே இருக்கலாம்.--Kanags \உரையாடுக 09:14, 4 நவம்பர் 2012 (UTC)
- நேரமிருக்கும் போது முடிந்தளவு மாற்றுகிறேன். தங்களுக்கு நேரமிருப்பின் இம்மாற்றங்களை செய்தாலும் சரியே. :-) -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:49, 6 நவம்பர் 2012 (UTC)
எண்ணிக்கை | கோவில் பெயர் | ஊர் | மாவட்டம் | மாநிலம் | நாடு |
---|---|---|---|---|---|
1 | சிவன்கோவில் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | வடக்கு | இலங்கை |
--சிவம் 13:20, 6 நவம்பர் 2012 (UTC)
- மிக நீண்ட கட்டுரையில் ஊரையாவது அகரவரிசை செய்யலாம். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 00:28, 7 நவம்பர் 2012 (UTC)
எதன் அடிப்படையில் இந்த 274 சிவத்தலங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன ? தேவாரம் பாடப்பெற்ற சிவத்தலங்கள் போல் இவற்றிற்கு என்று ஏதேனும் தனிச்சிறப்புக்கள் உண்டா ?--சங்கீர்த்தன் (பேச்சு) 13:16, 7 நவம்பர் 2012 (UTC)
- இந்தியாவில் 274 சிவதலங்கள் மட்டுமே பாடல் பெற்றவை என்பதால் தனித்த பிரிவாக உள்ளது. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 05:53, 31 மார்ச் 2013 (UTC)