பேச்சு:சி. சிவஞானசுந்தரம்
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் முதற்பக்கத்தில் இன்றைய நாளில்... என்ற பகுதியில் மார்ச் 3 அன்று வெளியாகிறது.. |
Untitled
தொகுகனக்ஸ், சொன்னவுடனேயே கட்டுரையை ஆரம்பித்து அசத்திவிட்டீர்கள். தகவல்கள் கிடைக்கும்போது சிரித்திரன் சுந்தர் கட்டுரையில் சேர்க்கலாம். அவர் இறந்தது 1996 ஆம் ஆண்டாக இருக்கவேண்டும். நானும் அக்காலத்தில் இடம்பெயர்ந்து பல இடர்ப்பாடுகளைச் சந்தித்தால் என்னிடமும் தெளிவான தகவல்கள் இல்லை. பல சஞ்சிகைகள் கவர்சிப்படங்களை நம்பி கட்டுரைகளைச் சரியாக எழுதாமல் இருந்த காலத்தில் நகைச்சுவையாக வெறும் மண்ணிறப் பேப்பரில் தரமான கட்டுரைகள், கேலிச்சித்திரங்கள் என்று அசத்தியவர் சிரித்திரன் சுந்தர். --Umapathy 17:07, 1 ஜனவரி 2007 (UTC)
- சுந்தர் அவர்கள், பிரபாகரன் அவர்கள், சிற்றம்பலம் அவர்கள் என்று பயன்படுத்த வேண்டியது அவசியமா? அவர்களை நீக்கிப் பயன்படுத்துவதே பொருத்தமெனப் படுகிறது. --கோபி 17:43, 1 ஜனவரி 2007 (UTC)