பேச்சு:சுனேத்திரா குப்தா
இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது. |
பெயர் மாற்றம்
தொகுஇந்த நபரின் இந்தி கட்டுரை hi:सुनेत्रा गुप्ता. இந்தியில் உள்ள எழுத்துக்களை பார்க்கும்பொழுது சுனேத்ரா என்பதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:27, 11 மார்ச் 2019 (UTC)
சுனேத்திரா என்பதே சரி.--பாஹிம் (பேச்சு) 04:31, 11 மார்ச் 2019 (UTC)