பேச்சு:சுரைக்குடுக்கை

Latest comment: 2 ஆண்டுகளுக்கு முன் by Selvasivagurunathan m

இந்தக் கட்டுரையை விக்கியாக்கம் செய்ய முயற்சி செய்யலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:31, 4 சூலை 2022 (UTC)Reply

சுரைக்குடுக்கை --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:33, 4 சூலை 2022 (UTC)Reply

கூடை, பாத்திரம் போன்றவையல்லாது இசைக்கருவிகளும் சுரைக்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. எனவே சுரைகுடுக்கை எனும் தனிக் கட்டுரை தேவையில்லை. நீக்கலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:37, 4 சூலை 2022 (UTC)Reply

@Selvasivagurunathan m: சுரைக்காய் கட்டுரையைக் குறிப்பிடுகிறீர்களா? அதில் இந்த சுரைக்குடுக்கை பற்றிய தகவல் ஏதும் இல்லையே.--Kanags \உரையாடுக 07:01, 4 சூலை 2022 (UTC)Reply

@Kanags: சுரைக்காய் கட்டுரையில் இந்தத் தகவல் இப்போதைக்கு இல்லை. ஆங்கிலக் கட்டுரையில் இசைக்கருவிகள் குறித்த தகவல்கள் உள்ளன. தகவல்களை ஆதாரத்துடன் சேர்த்தபிறகு, சுரைகுடுக்கை கட்டுரையை நீக்கலாம் என்பதே எனது எண்ணம். அல்லது கூடுதல் தகவல்கள் சேர்த்து, ஒரு கட்டுரையாக நிலைப்படுத்தலாம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:13, 4 சூலை 2022 (UTC)Reply

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சுரைக்குடுக்கை&oldid=3454977" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சுரைக்குடுக்கை" page.