பேச்சு:செண்பகராமன் பிள்ளை

செண்பகராமன் பிள்ளை என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Untitled

தொகு

செம்பகராமன் என்று சொல்வதை விட செண்பகராமன் எனபதே சரி எனக் கருதுகிறேன். செம்பா என்பது செண்பகம் என்பதன் ஆங்கில உச்சரிப்பு மற்றும் பேச்சுத்தமிழ் வடிவமாகும்.--Parvathisri 15:08, 22 அக்டோபர் 2011 (UTC)Reply

மாற்றியிருக்கிறேன். கட்டுரையை விரிவு படுத்தியமைக்கு நன்றி.--Kanags \உரையாடுக 21:33, 22 அக்டோபர் 2011 (UTC)Reply
Return to "செண்பகராமன் பிள்ளை" page.