பேச்சு:செந்தம்
Latest comment: 1 ஆண்டிற்கு முன் by PJeganathan in topic References
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் டிசம்பர் 28, 2011 அன்று வெளியானது. |
en:Spinifex (genus) என்பதுதான் இராவணன் மீசை தாவரமாக இருக்க வேண்டும். --Anton·٠•●♥Talk♥●•٠· 19:03, 18 சனவரி 2014 (UTC)
Launaea sarmentosa என்பதே இராவணன் மீசை எனப்படுவது. க.பொ.த. உ/த தாவரவியலில் அப்படித்தான் கற்றோம்.--பாஹிம் (பேச்சு) 15:02, 20 பெப்ரவரி 2015 (UTC)
தலைப்பு மாற்றம், பெயர் மாற்றம் பரிந்துரை
தொகுமேலே Anton சொன்னதுதான் சரி. Spinifex littoreus தான் இராவணன் மீசை என தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் அறியப்படுகிறது. Launaea sarmentosa தாவரத்தின் தமிழ்ப் பெயர் செந்தம் அல்லது எழுத்தாணி அல்லது கட்டாரி [1]. இராவணன் மீசை எனும் பெயரை ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட உலர் தாவர தொகுப்புகளில் கூட காணலாம் [2]. ஆகவே இக்கட்டுரையின் தலைப்பை செந்தம் அல்லது எழுத்தாணி அல்லது கட்டாரி என மாற்றியமைக்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி.